தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக தேனியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தென் மண்டல அமைப்பு செயலாளர் குமரேசன் தலைமையிலும் மாநில இணைச் செயலாளர் சுந்தர பாண்டி முன்னிலையில் பதினாறு அம்ச கோரிக்கைகளை ...

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் வடக்கு ஒன்றியம் இராசிபாளையம் ஊராட்சியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கு கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். சூலூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சிபி K.செந்தில்குமார், இராசிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ...